Breaking News
recent

கஜினி முஹம்மத்

கஜினி முஹம்மத்,இந்தியாவில் உள்ள தங்க குவியலகளையும்,கோவில்களை சூரையாடவுமே இந்தியா மீது படை எடுத்து வந்தார் என பொய் தகவல்களை வரலாறெங்கும் பரப்பி அவதுறு செய்து இன்று எல்லாரும் நம்பும்படி செய்து விட்டனர்,சில பிராமண சாஸ்திரிகள்.முற்றிலும் இது பொய்யான தகவல்.


உண்மையில் கஜினி முஹம்மத்,"இந்தியாவில் பவிஷ்ய புராணம் போன்ற நூற்களில் தம் அருமைத் தலைவர்,மாமனிதர் முஹம்மத் நபி பற்றி முன்னறிவிப்பு உள்ளதாகக் கேள்விப் பட்டு,அந்த புத்தகத்தை பார்க்கவேண்டும் எனும் அவா மிகுதியால்தான் இந்தியா வந்தார்,ஆனால்,அவர் நோக்கம் புரியாத மன்னர்கள் சிலர் போருக்கு தயாராகி சண்டை இட்டனர்.

ஆரம்பத்தில் தோல்வியே கிட்டியது.இறுதியில் வெற்றி பெற்றார்,அப்போது அந்தப் புத்தகம் ஒரு அரசரிடம் இருந்து பெற்று (இன்ஷா அல்லாஹ் அரசர் பெயர்,அவர் தாய் மஹாராணி பெயர் ஞாபகம் இல்லை,முயற்சித்து அல்லாஹ் நாடினால் தேடி எடுத்துதருகிறேன்,உங்களுக்கு தெரிந்தாலும் தெரியப்படுத்துங்கள்)அதை மொழிபெயர்ப்பாளர் மூலம் படித்து ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறார் மன்னர் கஜினி முஹம்மத்,இதைக் கண்ணுற்ற அரசரின் தாயார்,அவர் பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வந்த அந்த கிரந்தத்தில் நபிகள் நாயகம் பற்றி உள்ள விஷயங்களை அறிந்த அந்த மகாராணி,கஜினி முஹம்மத் முன்னிலையிலேயே இஸ்லாத்தை ஏற்கிறார்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
    இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.

    உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
    என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.

    தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
    அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்

    வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
    அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்

    இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
    நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.

    வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
    அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
    பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.

    இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
    பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
    நன்மையே செய்ய அருளாசி தா..!

    --அல்லாமா இக்பால்--

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.