நோன்பு அருள் கொடை-
நன்மைகள் தரக்கூடியது.
நோன்பு ஒரு தவம்-பொறுமை தரக்கூடியது.
நோன்பு சுய கட்டுப்பாடு-
மனோஇச்சை,உடலிச்சை தடுப்பது.
நோன்பு அருமருந்து உடலுக்கும்,உள்ளத்துக்கும்.
நோன்பு ஒரு ரகசியம்-
அல்லாஹ்வால் மட்டும் அறியப்படுவது.
உண்ணாததால் தீமையைவிழுங்கியும்,
அருந்தாததால் அருள்மழைபொழிவும்-
நிகழ்த்தும் அதிசய அன்பளிப்பு
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்