Breaking News
recent

சுதந்திரமும் பத்திரிகைகளும்!

  • மவுலானா அபுல்கலாம் ஆசாத் 15 வயதினிலே ‘உண்மையின் குரல்’ என்கிற இலக்கிய இதழை நடத்தியவர். இவருடைய ‘இளம் பிறை’ வார இதழில் இந்து, முஸ்லீம், சீக்கியர் மற்றும் பார்ஸிக்கள் ஓரணியில் நின்று சுதந்திரத்திற்கு பாடுபட குரல் எழுப்பப்பட்டது. முஸ்லீம்களிடையே சமூக அரசியல் விழிப்புணாச்சிக்கு பாடுபட்டவர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.