பொருளாதாரத்தில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டு இருப்பதால் பிரிட்டனில் அனுமதிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேராதவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
என பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் ஃபில் வூலாஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மக்கள் வேலைகளை இழக்க ஆரம்பித்தால், குடியேற்றம் என்பது ஒரு முள் போன்ற விஷயமாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் மக்கள் வேலைகளை இழக்க ஆரம்பித்தால், குடியேற்றம் என்பது ஒரு முள் போன்ற விஷயமாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
BBC TAMIL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்