கருப்பு வெள்ளையை வெளுத்துவிட்டது!
வெள்ளை என்கிற நிறவெறி கருப்பு சோப்பில் காணாமல் போய்விட்டது!வண்ணத்தில்தான் சாயம் வெளுக்கும்-
இன்று வெள்ளையே வெளுத்து விட்டது!
கருமை இப்பொழுது பெருமை கொள்கிறது!
வெள்ளையோ பொருமல் கொள்கிறது!
அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு கொடுப்பான்!
இதில் வெள்ளயனோ,கருப்பனோ சொந்தம் கொண்டாட முடியாது!
அபு ஜுல்பிகா
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்