இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தமிழ் இணையதளம்
வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்திய ரிசர்வ் வங்கி 13 பிராந்திய மொழிகளில் இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பயன்பெறும் வகையில், இந்த இணைய தளத்தில் பல்வேறு தகவல்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர் சேவை, வங்கிகள் கடன், வட்டி விகிதம், வங்கி குறை தீர்ப்பாளர் முறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இணைய தள முகவரி : www.rbi.org.in என்ற முகவரியில் ரிசர்வ் வங்கி இணையதளத்திற்குள் நுழைய முடியும்.
தமிழில் தகவல் அறிய http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Home.aspx என்ற முகவரியில் செல்லலாம்.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்