Breaking News
recent

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு .....பட்டிமன்றம்.....

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு .....பட்டிமன்றம்.....


வருகிற ஜனவரி 29, 2009 ஆம் தேதி இரவு சரியாக ஒன்பது மணியளவில்,

மேதகு M.O.H. பாரூக் மரைக்கார் அவர்கள்
(சவுதிக்கான இந்திய தூதர்)

ஜித்தா வருகையையொட்டி, மேதகு தூதரின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ் சங்கத்தின் அங்கமான தபாரிஜ்- ஜித்தா, ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரிட், ஜித்தா ஆகிய அமைப்புகள் ஒருங்கினைந்து சிறிய அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

அது சமயம் ஜித்தா வாழ் முன்னணி பேச்சாளர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடைபெறும்.

பட்டிமன்ற தலைப்பு:

அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதின்
காரணம்.......
கல்வியே ! கடமையே !! கண்ணியமே !!!


முக்கிய குறிப்பு: முன் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்


இங்ஙனம்
விழாக்கமிட்டி
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.