Breaking News
recent

சென்னையில் நாளை உருது மாநாடு

சென்னையில் நாளை உருது மாநாடு


சென்னை, ஜன. 29: அனைத்திந்திய உருது மாநாடு சென்னையில் வரும் 31-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

மியாசி உருது அகாதெமி, தென்னிந்திய முஸ்லிம் கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை, நாடாளுமன்ற மேலவைத் துணைத் தலைவர் கே.ரகுமான்கான் தொடங்கி வைக்கிறார். உருது அகாதெமியின் துணைத் தலைவர் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி கலந்துகொள்கிறார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.