Breaking News
recent

துபாய் முமுக மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் முமுக மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் 30.01.2009 அன்று இரவு 9 மணிக்கு முஸ்லிம் முன்னேற்றக் கழக துபாய் மர்கஸில் சிங்கப்பூரிலிருந்து வருகைப் புரிந்திருக்கும் ஆடிட்டர் பெரோஸ்கான் அவர்கள் ஒற்றுமையை நோக்கி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைய அழைக்கின்றோம். மேலும் விபரங்களுக்கு 04-2732087, 055-9761677, 050-7640972

முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
துபாய் மண்டலம்
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.