Breaking News
recent

துபாய் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த சொற்பொழிவு

துபாய் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த சொற்பொழிவு

துபாய் அஸ்கான் டி பிளாக்கில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

28.01.2009 புதன்கிழமை நிகழ்ச்சியில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் ( 055 988 6805 ) உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் உள்ளது
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.