மதுரை சிறையில் பட்டிமன்ற நிகழ்ச்சி
மதுரை, பிப். 22: மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பாட்டுடன் கூடிய பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மனிதனை மகாத்மா ஆக்கும் திரைப்படப் பாடல்களைத் தந்த கவிஞர்கள்- வாழ்ந்த கவிஞர்களா? வாழும் கவிஞர்களா? எனும் தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. மதுரை சிறை கண்காணிப்பாளர் சி.கண்ணன் தலைமை வகித்தார். நல அலுவலர் எஸ்.டி.லோகநாதன் வரவேற்றார். சமூகவியல் வல்லுநர் ஆர்.பாஸ்கரன் நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்