அபுதாபியில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி
அபுதாபியில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி அபுதாபி ரெட்டேக் பில்டிங் ஈ.டி.ஏ ஹெச்ஆர்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தஞ்சை ஜலாலுத்தீன் தொகுத்து வழங்கினார்.சிங்கப்பூர் எட்குவெஸ்ட் சேர்மேன் ரபீக், அல்ஹிலால் சுல்தான் இபுறாஹிம்,திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி மேலாண்மை உறுப்பினர் குத்புதீன் ராஜா உள்பட் பல்வேறு தமிழர்கள் கலந்து கொண்டு 'திருக்குர்ஆனை பொருளறிந்து ஓதும் முறையை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாபர் ஏற்பாடு செய்திருந்தார்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்