Breaking News
recent

அழகு தமிழில் சகோ ஜாகிர் நாயக் உரை!



இஸ்லாத்தை அழகிய முறையில் உலகம் முழுதும் எத்தி வைத்து வரும் சகோ ஜாகிர் நாயக்!

அவர்களின் உரையை,அழகு தமிழில் சகோதரர் ஒருவர் டப்பிங் செய்துள்ளார்.

இது தமிழ் மக்களுக்கு மிகவும் மிக பயன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.அதன் லிங்க்

நீங்களும் பார்த்து,

மாற்று மத நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.