தேர்தல் கூத்து ! சோனியா, ராகுலுடன் மோத புது முகங்கள் ! பா.ஜனதா வேட்பாளர்கள்:அறிவிப்பு !
பா.ஜனதா வேட்பாளர்கள் 29 பேர் பெயர் கொண்ட பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி வெளியிட்டது. இதில், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி வேட்பாளராக அம்மாவட்ட பா.ஜனதா தலைவர் ராகேஷ் பகதூர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி வேட்பாளராக பிரதீப்சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களும் புதுமுகங்கள் ஆவர். இந்த பட்டியலுடன் சேர்த்து, இதுவரை 350 பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பா.ஜனதா தேர்தல் கமிட்டி கூட்டத்திலும் அருண் ஜெட்லி கலந்து கொள்ளவில்லை.
AdiraiPost
சோனியா
தேர்தல் கூத்து
புதுமுகம்
ராகுல்
தேர்தல் கூத்து ! சோனியா, ராகுலுடன் மோத புது முகங்கள் ! பா.ஜனதா வேட்பாளர்கள்:அறிவிப்பு !
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்