செவ்வாய், 5 மே, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

5 மனம் திறந்து:

அதிரை புதியவன் சொன்னது…

தவ்ஹீத் ஜமாத்தின் முகமூடி கிழிந்தது

பெயரில்லா சொன்னது…

இதற்கு பெயர்தான் ஒற்றுமையோ?

செய்யத் மீரான்-திருச்சிTNTJ சொன்னது…

இந்த செய்தியில் உன்மை இல்லை;உன்மை செய்தி வெளியிடவும்

INTJ சொன்னது…

முஸ்லீம்கள் ஓட்டு யாருக்கு? என்ற தலைப்பில் சென்னை மன்னடியில் நடந்த ஐஎன்டிஜே பொதுக்கூட்டத்தில் பீஜேவின் வண்டவாளங்களை முதல் முறையாக சகோ. செங்கிஸ்கான் அவர்களால் தோலுரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று (06-05-2009) இந்திய நேரப்படி இரவு 10.30 - 11.30 வரை வின் டிவியில் ஒளிப்பரப்பப்படுகின்றது. கானத்தவறாதீர்கள்.

இந்த நிகழ்சியில் மிக முக்கியமாக பீஜே பள்ளிவாசலுக்கு வந்து தொழாதது சம்பந்தமான உன்மைகளும், பீஜேயின் மகன் லட்சுமி என்ற பெண்னை காதலித்து, அந்த பென் இஸ்லாத்தை தழுவுவதாக பீஜேயிடம் சொன்னது, அந்த பென் இஸ்லாத்திற்கு வர விடாமல் பிஜே செய்த தில்லுமுல்லுகள் போன்றவையும் தோழுறிக்கப்படுகின்றது.

பீஜேயின் வன்டவாளங்களை தெரிந்துக்கொள்ள இந்த நிகழ்ச்சியை அவசியம் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

INTJ,

என்ன தலைவா? பி.ஜே செய்வது ஒரு பக்கம் இருகட்டும்.

உங்கள் தலைவர் பெண்கள் கூட சும்மா புகுந்து விளையாடுகிறாரே! அவருடன் நீங்கள் இருக்க காரணம் நீங்களும் பெண்களை புகுந்து விளையாடுகிறீர்களா? அடுத்தவன் பணத்தை கொள்ளையடித்துள்ளார். பள்ளிக்காக கொடுத்த பணத்தை கூட தனது வாயில் போட்டுள்ளார் இந்த பாவி.


உங்கள் தலைவரே ஒத்துக்கொண்ட காம வேளைகளை பாருங்கள்,

http://www.pjonline.info/Bakker_Neekkam/Bakker_Neekkam_Ean_1.wmv

http://www.pjonline.info/Bakker_Neekkam/Bakker_Neekkam_Ean_2.wmv

இதற்கு பதில் கூறிவிட்டு பிறகு சொல்லுங்கள் பிறரைபற்றி.

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blog Archive