Breaking News
recent

கண்டன சுவரொட்டி

ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அதிராம்பட்டினத்தில் united student front (usf) சார்பில் கண்டனம் தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.ஆஸ்த்ரேலியாவில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்க்கு அனைத்து நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் usf சார்பில் கண்டனம் தெரிவித்து கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது
muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.