Breaking News
recent

அதிரை புதுப்பள்ளி (ஆஸ்பத்திரி தெரு) கட்டிடநிதி வேண்டுகோள்!

அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி தெருவிலிருந்த புதுப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகளுக்காக அதிரைவாசிகள் மற்றும் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம்களின் நிதியுதவியை எதிர்நோக்கி உள்ளது.

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகள் கிடைப்பதோடு இவ்வுலகில் அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் பொறுப்பேற்றுக் கொள்வதால் ரமழானில் உங்கள் சதகா மற்றும் தருமங்களை கீழ்கண்ட வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்க சகோ.அப்துல் ரஷீத் (பணியிடம்: அபுதாபி) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

மொத்தக் கட்டுமாணப் பணிகளுக்கான தோரய மதிப்பீடு சுமார் 65 இலட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதால் அதிரை சகோதரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கட்டுமான நிதிக்கு உதவும்படி தெரிவிக்கவும்.




Insha Allah the construction work for Puthu Palli in hospital street would be commenced shortly.
Estimated cost of the project is Rs. 65 lakhs.

Cheques may be sent to:

SHADULIYA PUTHU PALLIVASAL
Account No: 115-1-12695
Dhanalakshmi Bank Ltd.,
Adirampattinam-614701.

if anybody want to pay by cash in your region, pls let me know.

also we kindly request you to acknowledge safe receipt of this email.

wassalam

"Rasheed Ahmed"
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.