தீவிரவாத நேட்டோ படைகளின் தாக்குதலில் அப்பாவி 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
தீவிரவாத நேட்டோ படைகளின் நடவடிக்கை ஒன்றின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து கிராமவாசிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாத நேட்டோ நடவடிக்கையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசாங்கம் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்