Breaking News
recent

நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அங்கீகாரம்:மீண்டும் மீண்டும் எழுகிறது கோரிக்கை;தமிழ் தொண்டர்களே! அரசின் கவண‌த்திற்கு கொண்டுசெல்லுங்கள்!!

 
 
உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள்.

இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன்.
 
 
தொடர்புக்கு tjdn77@gmail.com

ஒலியாக்கம் செய்த என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.
 
நன்றி: அதிரை Xபிரஸ்
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. உமர்தம்பி காக்காவிர்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்சாஅல்லாஹ் அங்கிகாரம்,கிடைக்கும் கிடைக்கவேண்டும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர்தம்பிகாக்காவிர்கு அங்கிகாரம் கிடைக்கநாம்.அனைவரும்.துஆசெய்வோம் ஒலிஒலியாக்கம்செய்தசகோதரர்ஸதக்கதுல்லாஹ் அவர்கலுக்கு.மிக்கநன்ரி

    பதிலளிநீக்கு
  2. உமர்தம்பி காக்காவிர்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்சாஅல்லாஹ் அங்கிகாரம்,கிடைக்கும் கிடைக்கவேண்டும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர்தம்பிகாக்காவிர்கு அங்கிகாரம் கிடைக்கநாம்.அனைவரும்.துஆசெய்வோம் ஒலிஒலியாக்கம்செய்தசகோதரர்ஸதக்கதுல்லாஹ் அவர்கலுக்கு.மிக்கநன்ரி

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.