Breaking News
recent

அதிரையில் குர்பானி கொடுப்பவர்கள் கவனத்திற்கு - TamilNaduQurbani.com அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“வசதி இருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழுமிடத்திற்கு வரவேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மது,  இப்னு மாஜா)


(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களின் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளின் மூன்தமிழ்நாடு குர்பானிறு நாட்களில் அல்லாஹ்விற்காக கொடுக்கப்படும் உலுஹிய்யாவிற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தினருக்காகவும் குர்பானி ஆடு வாங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய உதவும் இணையத்தளம். குர்பானி தொடர்பான கட்டுரைகள், சட்டங்களும் இத்தளத்தில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாடு முழுவதும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


கிரெடிட் கார்டு/கடன் அட்டை மூலம் பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு:
தமிழ்நாடு குர்பானி விலைகுர்பானியின் சட்டங்களின் முக்கியமானது என்னவென்றால், கொடுக்கப்படும் குர்பானி கடன்பெற்றதாகவோ, அபகரிக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. அதனால் பிறகு செலுத்தலாம் என்கிற எண்ணத்துடன், செயலுமாக  நீங்கள் குர்பானி கொடுக்க நாடினால் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. அதேசமயம் இதனை நீங்கள் பிளாஸ்டிக் பணம் என்கிற வகையில் பயன்படுத்தலாம். அதாவது நீங்கள் செலுத்திய பணத்தை  உங்களது கடன் அட்டைக்கு உடனடியாக பணம் செலுத்திவிடவேண்டும்.


TamilNaduQurbani.com

Orange Palace
Shop No 7, #86 Linghi Chetty Street,
Mannady,
Chennai - 600 001

91-44-25227450
91-4373-243208 (அதிராம்பட்டிணம்)
Email: sales@tamilnaduqurbani.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.