Breaking News
recent

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டதை யொட்டி,கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் (17/08/2011)புதன் கிழமை நடக்கிறது.
அதிரைப்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகில், மாலை 4 மணி அளவில் நடைபெரும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Unknown

Unknown

1 கருத்து:

  1. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்புக்கு தடை என்றுபோடுவதற்க்கு பதிலாக பாப்புலர் ஃபிரண்ட்க்கு தடை என போட்டிருக்கிறீர்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.