Breaking News
recent

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் மரணம்



தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம்நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.