Breaking News
recent

ஹஜ் பயணிகளுக்கு இலவச சிம்கார்டு

ஹஜ் பயணிகளுக்கு சவூதி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி இலவசமாக வழங்க உள்ளது. ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர் இதைத் தெரிவித்தார்.


இந்த சிம்கார்டுகளில் இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.  மேலும் மெக்காவில் உள்ள அதிகாரிகளும் எண்களும், அவசரகால சேவைப் பிரிவுகளின் எண்களும் இடம்பெற்றிருக்கும் என அபுபக்கர் தெரிவித்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.