Breaking News
recent

ஐக்கிய அரபு நாடுகள்,சவுதி அரேபியாவில் சோம்பேறிகள் அதிகம்

உலக நாடுகளில் மக்களின் நிலை குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. 122 நாடுகளில் இது மேற்கொள்ளப்பட்டது. அதில், சோம்பேறிகள் மிக அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 

இங்குள்ள மக்கள் தொகையில் 63.3 சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக உள்ளனர். மால்டாவில் 71.9 சதவிதம் பேரும், சுவிட்சர்லாந்தில் 69 சதவீதம் பேரும் வேலை செய்யாமல் பொழுதை கழிக்கின்றனர். 

சவுதிஅரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் 62.5 சதவீதம் பேரும், தென் ஆப்பிரிக்காவில் 52.4 சதவீதம் பேரும், பூடானில் 52.3 சதவீதம் பேரும், வட அமெரிக்காவில் 40 சதவிதம் பேரும் சோம்பேறியாக உள்ளனர். சோம்பேறிகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் மால்டா, சுவிட்சர்லாந்து, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் 20-வது இடத்தில் உள்ளன. 

வட அமெரிக்கா 46 வது இடத்தில் உள்ளது. சோம்பேறிகள் மிகவும் குறைந்த நாடாக கிரீஸ் திகழ்கிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.