Breaking News
recent

தேர்வில் மாற்றம் தேவை! அதிரை அபூஹம்னா


தேர்வில் மாற்றம் தேவை!
அதிரை: அபூஹம்னா
மாணவர்கள் கல்வின் தரத்தை உயர்தை அரசு அடிக்கடி தேர்வு வைப்பது பழக்கம் அதன் அடிப்படையில் இப்பொழுது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது
.மாணவர்கள் கல்வி கற்கும் நேரம்
காலை 9:20 முதல் 12:30    மதியம் 1:50 முதல் 4:40
2011-2012ம் கல்வியாண்டில் தேர்வு நடைபெற்ற நேரம்
9:30 முதல் 12:30 வரையும்
அரசு பொது தேர்வு (10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு) நடைபெற்ற நேரம்
10:00 முதல் 1:15
இந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்குமே இதன் நேரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளது(6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கும்)
காலை 10:00 முதல் 1:15
இந்த வருடம் அனைத்து வகுப்புகளுக்கும் நேரத்ததை நீடிப்பதால் வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகை கிடைப்பது என்பது கடினமாக உள்ளது. மேலும் முஸ்லீம் மாணவர்கள்,முஸ்லீம் ஆசிரியர்கள்,மற்றும் கல்வித்துறை சார்ந்த நபர்களுக்கு ஜும்ஆ தொழுகை கிடைக்காது சில ஊர்களில் மஸ்ஜித் இல்லைஅதனால் பஸ்ஸில் பயணம் செய்து தொழுகை தொழ வேண்டியுள்ளது வெள்ளிக் கிழமை தேர்வு இல்லாமல் முயற்ச்சி செய்ய வேண்டும்  இவ்வாறு அதை மாற்ற செய்ய முடியாத பட்சத்தில்  தேர்வு நேரத்தை மாற்றம்  முழு முயற்சி செய்ய வேண்டும்
தொழுகையின் சிறப்பு
தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி: 'செயல்களின் அடிப்படை இஸ்லாம் அதன் தூன் தொழுகைஎன அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).
வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்பு
ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் அல்லாஹ்வை நினைவு கூர விடுங்கள்! வியாபாரத்தைவிட்டு விடுங்கள்! இதுதான் உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் இதை அறிந்து கொள்ளுங்கள் (திருக்குர்ஆன் 62:09) என்று அல்லாஹ் கூறினான்.
இதற்க்கு அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் பெற்றோர்களும் பொறுப்புதாரிகளும் முஸ்லீம் ஜமாத்தார்களும் பொறுப்புணர்வோடு முயற்சி செய்ய வேண்டும். அரசு பொதுத் தேர்வு(10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு) நடைபெற்ற நேரம் 10:00 முதல் 1:15 ஆனால் இன்று அனைத்து வகுப்புகளுக்கும் இந்த சட்டம் என்றால் அரசு பொதுத் தேர்வுக்கு என்ன சட்டம் வரும்எந்த நேரம் வரும் ஒவ்வொரு பெற்றோர்களும் சிந்தியுங்கள். இதனை கருத்தில் கொண்டு இவர்களுக்கு இது சம்பந்தமாக தகவல் அனுப்பி நம்முடைய உரிமையை பெற்றுக் கொள்ள அல்லாஹ் உதவி செய்வானக ஆமீன்.
1.மான்மிகு தமிழக முதல்வர்(அவர்கள்)
2.மான்மிபு தமிழக கல்வி துறை அமைச்சர் (அவர்கள்)
3.பள்ளி கல்வி இயக்குனர் தமிழ்நாடு(அவர்கள்)
4.பள்ளி அரசு தேர்வு ஆனையர்(அவர்கள்)
5.அனைத்து முதன்மை கல்வி அலுவலர்(அவர்கள்)
6.மாவட்ட கல்வி அலுவலர்(அவர்கள்)
குறிப்பு: இவர்களுக்கு இது சம்பந்தமாக அனுப்ப வேண்டும் இதன் நகல் இவர்களுக்கு அனுப்பப்படுகிறது என்ற தகவலையும் அதில் தெரியப்படுத்த வேண்டும்
ஜும்ஆவிலும் இது சம்பந்தமாக அறிவிப்பு செய்ய முயற்சி செய்ய வேண்டும்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.