Breaking News
recent

அதிரை மக்களின் வெற்றி!


சென்னை மண்ணடியிலிருந்து அதிரைக்கும், அதிரை செக்கடி மேட்டிலிருந்து சென்னை மண்ணடிக்கும் ரஹ்மத் ஆம்னி பஸ் தனது சேவையை ஓரிரு நாட்களில் துவக்கஉள்ளது.

சென்னைமண்ணடியில் பல ஆண்டுகாலமாக சென்னை2அதிரை பஸ் சேவையை அதிரை சகோதர்களின் டிரன்ஸ்லிங் இன்டர் நேஷனல் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி அதிரை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அவர்கள் வியாபார நோக்கத்தை பின் தள்ளிவிட்டு, சேவையாகவே இதனை செய்துவந்ததனர்.

இந்நிலையில், தனது சேவையின் அடுத்த கட்டமாக ரஹ்மத் ரோட்வேஸ் என்ற பெயரில் சொந்தமாக ஆம்னி பஸ் சேவையை துவக்கியுள்ளது.

இவர்களின் தன்னலமற்ற சேவைகளுக்காவும் இவர்கள் நம்வீட்டு பிள்ளைகள் நமது நம்மைக்காத்தானே களமிரங்கியுள்ளார்கள் என்ற நற்சிந்தனையின் அடிப்படையிலும் அதிரை மக்கள் இவர்களை ஆதரவுதரவேண்டும்.

அப்போதுதான்,வெளிநாட்டு மோகம் ஒழிந்து உள்நாட்டு தொழில் மீது அக்கரையும் ஈடுபாடு வரும். இந்த ஒரு விசயத்திற்காவது இவர்களை நாம் கைத்தூக்கி விடவேண்டும்.
அவர்களின் வெற்றி அதிரை மக்களின் வெற்றி!
நாம்,நமது நன்பர்கள், உறவினர்களுக்கு இந்த ரஹ்மத் ஆம்னி பஸ்ஸை அறிமுகம் செய்து உதவுவது என்பது நம்க்கு நாமே செய்துக்கொள்ளும் உதவியாகும்!

Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி....எல்லாம் வல்ல அல்லாஹ் உதவுவான்....

    //சென்னை மண்ணடியிலிருந்து அதிரைக்கும், அதிரை செக்கடி மேட்டிலிருந்து சென்னை மண்ணடிக்கும்ரஹ்மத் ஆம்னி பஸ் தனது சேவையை ஓரிரு நாட்களில் "துக்க" உள்ளது.//

    ஸ்பெல் செக் பண்ணவும்...

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.