Breaking News
recent

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்காக துவா செய்யுங்கள்!

அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! 
டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு மிகுந்த நோய் வாய்ப்பட்டு மருத்துவமனயில் அனுமதிக்கபட்டு தற்போது வீடு திரும்பி இருக்கும் அவருக்காக, அவர் விரைவில் நலம் பெற இந்த ரமலான் நேரத்தில் அனைவரும் பிரார்த்திக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தகவல்:செங்கிஸ்கான்
Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.