Breaking News
recent

நோன்பு என்றால் என்ன? அதிரையர்களுக்கு மட்டுமான கேள்வி!

நோன்பு என்றால் என்ன?

ஒவ்வொரு முஸ்லிமும் ரமழானில் விழித்திருந்து,பசித்திருந்து,தாகித்திருந்து,எழுந்தும்,குணிந்தும்,பணிந்தும் இரவு,பகல் பாராது விருப்பு,வெருப்புகளை ஓரங்கட்டி விட்டு பல்வேறு வணக்க வழிபாடுகளை தன்னை ஈடுபடுத்தி இறைவனின் முன் முழுமையாக அடிமைத்தனத்தை ஒரு முஸ்லிம் அமைத்துக்கொள்வதா?

அல்லது

கேரம்போர்டு, செட்டில் கார்க்,கபடி,கிளித்தட்டு,வாலிபால்,செஸ் இந்த ஆட்டங்களில் மூழ்குவதும் கபாப்,மந்தி,கப்ஸா போன்ற உணவுகளை உண்பதும் இசையை கேட்பதும்தான் நோன்பா? இதுதான் ரமழானின் வழிபாடா?

அதிரை சகோதர்களுக்கு மட்டும் இந்த கேள்வி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.