Breaking News
recent

அதிரையில் புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி!

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் 10.7.2013 முதல், நாள்தோறும்
பெண்களுக்கு
காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை
இடம் : இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்

ஆண்களுக்கு
இரவு 10 மணி முதல் 11 மணி வரை
இடம் : நடுத்தெரு EPMS பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்
வழங்குபவர்
மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள்
இறைமறை, நபிவழிமுறை அடிப்படையில் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றி நடந்திட அனைவரையும் அழைக்கும்
அதிரை தாருத் தவ்ஹீத் 
28/G Market Street (East) P.O.Box 5 Adirampattinam | +91-4373-240930 | salaam.adt@gmail.com

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.