Breaking News
recent

அதிரை இந்தியன் வங்கியில் தொழில் நுட்பகோளாறு!

அதிரை இந்தியன் வங்கியில் கடந்த ஒருவாரமாக தொழில் நுட்பகோளாறு காரணமாக வங்கிப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது!
இந்த கோளாறு சரி செய்யப்பட்டு, சீராக செயல்பட இன்னும் ஒருவாரம்கூட ஆகலாம் என்கிறார்கள்.
இதனால், அதிரை இந்தியன் வங்கி பயனர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.