நாகூர் ஹனிஃபா ஆவணப்படம் எப்போது வெளியீடு? EDITOR ALAUDEEN

பிரபல ஆவணப்பட இயக்குனர் எடிட்டர் அலாவுதீன் நாகூர் ஹனிஃபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கிவருகிறார். அந்த ஆவணப்பட வேலைகள் சுமார் 60 சதவிகிதம் முடிந்து,  எடிட்டிங் வேலைகள் நடந்து வருகிறது! அதன் வெளியீடு அந்தாண்டு இறுதிக்குள் இருக்கும் என்று தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்