ஞாயிறு முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு !

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கூட்டுறவுத்துறை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் குறைந்தவிலை துவரம்  பருப்பு விற்பனைத் திட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை(நவம்பர் 1)  தொடங்கவுள்ள நிலையில்,  அன்றைய தினம் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் திறக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்