tag:blogger.com,1999:blog-6983884860796423591.post5216431199031222466..comments2024-03-12T12:30:48.883+05:30Comments on AdiraiPost: அதிரையில் பரபரப்பு: ஹைதர் அலி ஆலீம் கைது?Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-67915824095106560252013-04-29T17:18:07.590+05:302013-04-29T17:18:07.590+05:30ஹைதர் அலி ஆலிம் - தக்வா பள்ளி - சித்திக் பள்ளி
ஹை...ஹைதர் அலி ஆலிம் - தக்வா பள்ளி - சித்திக் பள்ளி

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் உண்மையான தக்வாதாரியாக இருந்தால் இப்படி எதற்கெடுத்தாலும் கூட்டத்தை கூட்டி ஊருக்குள் குழப்பத்தை விளைவிக்க முற்படமாட்டார். என்னைபொருத்தவரை அவர் ஒரு வேஷதாரி. நமதூரில்அவருக்கு பணம் மிதமிஞ்சி கிடைக்கிறது இதனால் அதிரையை விட்டு வெளியேற மனமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சி ஆட்களை கைவசப்படுத்தி இயங்குகிறார். அவர் தப்லீக் Abusalihhttps://www.blogger.com/profile/05462783698835336245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-63563570275050719792013-04-29T14:02:47.866+05:302013-04-29T14:02:47.866+05:30jahir28
\\பள்ளிவாசல் உனக்கோ எனக்கோ தனிப்பட்ட முற...jahir28

\\பள்ளிவாசல் உனக்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் சொந்தமல்ல உலக முஸ்லிம் அனைவருக்கும் சொந்தமானது எட்டு வருசமா பயான் செய்தவரை பயான் செய்யாதே என்று போலீசில் புகார் கொடுக்க யாருக்கும் அருகதை கிடையாது\\

Please mind your words before publishing...orumayil solli iruppathu kandikka thakkathu...

Anonymoushttps://www.blogger.com/profile/01965213384459728398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-16144469036948114592013-04-29T14:00:51.353+05:302013-04-29T14:00:51.353+05:30avar sambalam vangaamal bayan panukirara? avar sambalam vangaamal bayan panukirara? Anonymoushttps://www.blogger.com/profile/01965213384459728398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-4284963532658026502013-04-28T00:43:53.666+05:302013-04-28T00:43:53.666+05:30skarfs24 ஏப்ரல், 2013 5:58 PM
//அதிரை தக்வாபள்ளி ந...skarfs24 ஏப்ரல், 2013 5:58 PM
//அதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர்களின் பயானை வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள் நிர்வாகம் எடுத்த முடிவிக்குமாற்றமாக மீறி இளஞர் கூட்டத்தை அழைத்துக்கொண்டு பள்ளியில் போய் பயான் செய்ததினால் நிர்வாகம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளது ஒரு ஆலிம் நிர்வாகத்திற்கு மாற்றமாக ஊரில் மீண்டும் குழப்பதை செய்வது நமக்கு ஒரு தலைகுனிவு//

ஒரு jahirhttps://www.blogger.com/profile/04946236374400189309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-35226286107837731372013-04-28T00:40:22.598+05:302013-04-28T00:40:22.598+05:30மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)24 ஏப்ரல், 2013 ...மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)24 ஏப்ரல், 2013 9:26 PM
//தக்வா பள்ளியில் ஹைதரலி[மவ்லானா]மட்டுமே பயான் செய்யவேண்டும் என்ற ஏக போக உரிமை உள்ளதா? தடை விதித்தாலும் அத்துமீற என்ன காரணம் ஆல்லிமே விளக்கம் வேண்டும்//

பள்ளிவாசல் உனக்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் சொந்தமல்ல உலக முஸ்லிம் அனைவருக்கும் சொந்தமானது எட்டு வருசமா பயான் செய்தவரை பயான் செய்யாதே என்று போலீசில் புகார் jahirhttps://www.blogger.com/profile/04946236374400189309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-50760150255363417222013-04-27T23:41:53.011+05:302013-04-27T23:41:53.011+05:30கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு நடமாடும் ...கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு நடமாடும் இஸ்லாமிய நூலகம்
அந்த நூலகத்தின் வாயிலாக பயனடைந்த மக்கள் ஏராளம். குறிப்பாக சொல்லப்போனால் பயனடைந்த பெண்கள் அதிகம். அந்த நூலகத்தை மூட நினைக்கும் அறிவிலிகளுக்கு ஓர் பகிரங்க எச்சரிக்கை இஸ்லாமிய நூலகத்தின்மீது போர்தொடுக்க நினைத்து உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பதெல்லாம் மலை adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-47395972139732759492013-04-27T23:41:21.964+05:302013-04-27T23:41:21.964+05:30வட்டி,வரதட்சனை,மெளலிது,கந்துரி போன்ற அனாச்சாரங்களு...வட்டி,வரதட்சனை,மெளலிது,கந்துரி போன்ற அனாச்சாரங்களுக்கு எதிரான பிரசாரத்தை ஆதிக்க வர்க்கத்திற்கு அஞ்சாமல் உரக்க சொல்ல உள்ளூர் ஆலீம்கள் யாராவது தயாராக இருந்தால் தைரியமாக வாருங்கள் எந்த கயவர்களுக்கும் அஞ்சவேண்டாம்.உங்களுக்கு பக்க பலமாக இருக்க நம் இளைய சமுதாயம் தயாராகவே இருக்கிறது.மரணிப்பது ஒரு தடவைதான் அது அல்லாஹ்வின் பாதையில் மரணிக்க தயாராகுங்கள். adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-63591917866534615672013-04-27T23:39:05.583+05:302013-04-27T23:39:05.583+05:30குழப்பத்தை ஏற்படுத்துவது தக்வா பள்ளி கேடு கெட்ட ந...குழப்பத்தை ஏற்படுத்துவது தக்வா பள்ளி கேடு கெட்ட நிர்வாகிகளும் அவர்களின் அடிவருடிகளும்

கண்ணியமிக்க ஹைதர் அலி ஆலிம்

ஒரு நடமாடும் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

சத்தியத்திற்காக போராடும் ஒரு ஆலிமை அவர் ஒரு வெளியூரை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக பலவகையான அபாண்டமான சம்பந்த மில்லாத குற்றச்சட்டுகளைக்கூறி , காவல் நிலையம் வரை செல்லக்கூடிய அளவுக்கு
தன் சமுதாய adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-53081655560431290492013-04-26T11:12:14.228+05:302013-04-26T11:12:14.228+05:30மார்க பற்றுல்ல ஒரு ஆலிமை ஒருதலை பத்சமாக அவரைதிடீரெ...மார்க பற்றுல்ல ஒரு ஆலிமை ஒருதலை பத்சமாக அவரைதிடீரென்ரு பனிசெய்ய வேன்டாம் என தடை விதிக்க காரனம் என்ன பிதத்கள் ஒழின்து விடுமோ என்ர அச்சமா? அல்லாஹ் போதுமானவன்.faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-647571556077411842013-04-25T15:42:35.355+05:302013-04-25T15:42:35.355+05:30violence is not good for Aalim..violence is not good for Aalim..Anonymoushttps://www.blogger.com/profile/01965213384459728398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-9723622637403933352013-04-25T11:57:33.769+05:302013-04-25T11:57:33.769+05:30அத்துமீற அவர் என்ன காபிஃறா அவர் ஒரு ஆலீம் உங்களுக்...அத்துமீற அவர் என்ன காபிஃறா அவர் ஒரு ஆலீம் உங்களுக்கெல்லாம் மௌலூது ஒதுன நல்லவர் இல்லேன கெட்டவர் அதிரை ரபீஃக் https://www.blogger.com/profile/06449532524798315466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-13062643828986167322013-04-24T21:26:37.407+05:302013-04-24T21:26:37.407+05:30தக்வா பள்ளியில் ஹைதரலி[மவ்லானா]மட்டுமே பயான் செய்ய...தக்வா பள்ளியில் ஹைதரலி[மவ்லானா]மட்டுமே பயான் செய்யவேண்டும் என்ற ஏக போக உரிமை உள்ளதா? தடை விதித்தாலும் அத்துமீற என்ன காரணம் ஆல்லிமே விளக்கம் வேண்டும் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983884860796423591.post-64024874887295825422013-04-24T17:58:37.008+05:302013-04-24T17:58:37.008+05:30அதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர...அதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர்களின் பயானை வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள் நிர்வாகம் எடுத்த முடிவிக்குமாற்றமாக மீறி இளஞர் கூட்டத்தை அழைத்துக்கொண்டு பள்ளியில் போய் பயான் செய்ததினால் நிர்வாகம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளது ஒரு ஆலிம் நிர்வாகத்திற்கு மாற்றமாக ஊரில் மீண்டும் குழப்பதை செய்வது நமக்கு ஒரு தலைகுனிவுskarfshttps://www.blogger.com/profile/15854814770613770580noreply@blogger.com