இலவசமாக தமிழ் அகராதி (இணையிறக்க வசதியுடன்)
பால்ஸ் மின்னகராதி இப்போது மென்னகராதியாக உங்களது சொந்தக்கணினியில் வேண்டுமெனில் இங்கே சொடுக்கி இணையிறக்கி நிறுவிக்கொள்ளவும்.அருமையான மென்பொருள் பயன்பாடு இது. தேடுதல் சிறப்பம்சம் கொண்டது.ஒருங்குறியில் தேடலாம். உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். நிறுவிய பிறகு இணைய இணைப்பில்லாமல் பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் திறனாகும்.http://www.4shared.com/account/file/48276078/7d46feda/Pals_E-Dictionary.htmlhttp://www.ildc.in/GIST/htm/dictionary.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்