Breaking News
recent

இந்து என்பது எப்பதிலிருந்து?

உலகின் மிகப் பழமையான மதமான யூதத்திற்கு ஈபுரு மொழியில் “கொண்டாடப்படுவது” என்ற அர்த்தமும் யாகோபின் நான்காவது மகனான யூதாவின் வழிவந்தவர்கள் என்ற பெயர்க்காரணமும் உண்டு.கிருஸ்துவத்திற்கு இயேசு கிருஸ்துவின் வழி வந்தவர்கள் என்கிற அர்த்தமும், இஸ்லாமிற்கு சரணடைதல் என்கிற அர்த்தமும் உண்டு. பௌத்த, ஜைன மதங்களுக்கும் உரிய‌ பெயர்க்காரணங்களும் உண்டு.ஆனால் இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தான் இருக்கிறது. வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் பெரியார், கலைஞர் கூறிய அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்கள்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல்லை கடன் வாங்கி இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஹிந்து, ஹரி, ஹரன் என்கிற சொற்களில் உள்ள வடமொழி ஆதிக்கமே தமிழருக்கு அது அன்னியமானது என்பதற்கு கட்டியம் கூறும்.மேலும் பாரசீகர்களின் படையெடுப்பிற்கு முந்தைய யாத்திரீகர்களான மெகஸ்தனீஸ் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்து என்கிற சொல் இடம்பெற்றிருக்கிறது என்று யாரவது ஒரு இந்துத்துவாவாதியை தக்க சான்றுகளுடன் நிரூபிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.வழக்கமாக இந்துத்துவா பற்றியோ இந்து மதம் பற்றி ஏதாவது கருத்துக் கூறினால் வரிந்துகட்டிக் கொண்டு வந்துவிடும் பார்ப்பனீய கூட்டம் இதற்கு பதிலளிக்காமல் இருப்பதை பார்த்து எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை உண்மை சுடுகிறதோ?
-------------------------------------------------------------------------------------------------
சகோதரர்களுக்கு ஒருப்பாட்டு:
ஆரியன் - சூரிய வம்சத்தினன்எனகூரியே ஆளவந்தான்!
இஸ்லாமியன், இறை நேசன் முதலோரை கொன்றே அவன் மகிழ்ந்தான்.
மோடி போன்ற பல கேடி அவன் இனத்தில் பல கோடி உண்டு! வேடிக்கையாம் நம்மில் சில சகோதரன் அவனை தோழன் எனக்கொண்டான்!.ஓ நாய் !ஆட்டுக்கு உறவா?
ஒரு நாளும் அது உன்மையாகாதே!
சகோதரா! உணர்ந்து கொள்!
உன் சகோதரனிடம் உரிமை கொள்!-
உறவு கொள் ! பின், குள்ள நரித்தந்திரமும்.....
இந்து வெறி கொண்ட மந்திரமும்.....
நம்மிடம் செல்லாது!
பின் நம் இனத்தில் என்றும் தோல்வி எழாது!
(நன்றி:தத்துவ கவிஞர்"சகோதரர் முகம்மது தஸ்தகீர் அதிரை).
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.