Breaking News
recent

சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு!

அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்!!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!!!

சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு!

நாள் : 19 நவம்பர் 2008 , புதன் , நேரம் : இரவு 7.00 மணி

இடம்: சிட்டி பேலஸ் ரெஸ்டாரன்ட் ஹால்,கலீஃபா சாலை, அபுதாபி

தலைமை:
காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ M.A..,( தலைவர், அய்மான் சங்கம் )

வரவேற்பு:
அல்ஹாஜ் A.ஷாஹுல் ஹமீது M.Sc.,( துணைத்தலைவர், அய்மான் சங்கம் )

சிறப்புரை:

பேராசிரியர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் M.A Ph.d.

ஜனாப் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் M.A.,

நன்றியுரை :ஜனாப் S.A..C. ஹமீது B.Com.,( பொதுச்செயலாளர் , தலைவர் அய்மான் சங்கம் )

சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு சிந்தனை பற்றிய தமிழக முஸ்லிம் சமுதாயம ஆற்ற வேண்டிய அரும் சேவைகள் குறித்து சிந்தனையாளர்களின் பேருரை கேட்கஅனைவரும் வருகஅன்புடன் அழைக்கும்

அய்மான் சங்கம் , அபுதாபி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.