புத்தாண்டு புத்தாண்டு தினத்தன்று டிவி-யில் புதுப்புது நிகழ்ச்சிகள்,வாடிக்கைக் கடைகளில் வகை வகையாய்காலண்டர் அன்பளிப்பு,வார தினத்தொன்றில் வந்து விடுமுறை தந்த ஜனவரி முதல் தேதி,எதையுமே ரசிக்க முடியவில்லை என்னால்...காதோர நரையைக்கண்ட பின்பு. -அருட்புதல்வன். Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்