Breaking News
recent

இந்தியாவின் வெளிநாட்டு உளவுநிறுவனம் ரா.

இந்தியாவின் வெளிநாட்டு உளவுநிறுவனம் ரா.
1971 போரின்போது ரா மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கும் பங்களாதேசின் உருவாகதுக்கும் உதவியது.அதன் பின் ராவின் சாதனைகள் என்று சொல்வதற்கில்லை.
இந்தியாவின் அரசியல் தலைமை தொலைநூக்கு பார்வைதான் இதற்க்கு காரணம். ரா cia யை நண்பனாக கருதுவதா? ரஸ்யாவின் கேஜிபியை SVR நண்பனாக கருதுவதா?
ரா பாகிஸ்தானை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட்டதே சீன இந்திய எதிர்காலத்துக்கு மிக பெரிய எதிரியாக உருவாககரணம். எனவே இக்காலகட்டத்தில் ரா தனுடைய நண்பனை அடையாளம் கண்டுகொன்டாத என்பது யோசனையே!
இந்து ரா செயல்படாமல் இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் நமது அரசியல் தலைமை நாட்டை ஒவ்வொரு நாட்களையும் எப்படியாவது ஓட்டிவிடநினைபது தான்.
கீழக்கரையான்

கீழக்கரையான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.