Breaking News
recent

துபாயில் இல‌ங்கைக் க‌விஞரின் நூல் வெளியீடு

துபாயில் இல‌ங்கைக் க‌விஞரின் நூல் வெளியீடு

www.muduvaivision.com

துபாயில் ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் ஆஸ்தான‌ க‌விஞர் இல‌ங்கையைச் சேர்ந்த‌ டாக்ட‌ர் ஜின்னாஹ் ச‌ர்புதீன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ 'வேர் அ‌றுந்த‌ நாட்க‌ள்' எனும் க‌விதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ம‌ஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்ன‌ர் துபாய் க‌ராமா ப‌குதியில் அமைய‌ப்பெற்றுள்ள‌ சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட பண்டார வண்ணான் நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.