Breaking News
recent

மேலப்பாளையத்தில் நூல் வெளியீட்டு விழா

மேலப்பாளையத்தில் நூல் வெளியீட்டு விழா


திருநெல்வேலி, ஜன. 12: எஸ். செய்யது அலி ரிபாயி எழுதிய "வெற்றி தரும் பாக்கள்; வைரமணி பூக்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மேலப்பாளையத்தில்நடைபெற்றது.

அதிமுக மாநகர பொருளாளர் மகபூப்ஜான் நூலின் முதல் பிரதியை வெளியிட, பொறியாளர் வி.எஸ்.டி., அமானுல்லா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அதிமுக மேலப்பாளையம் பகுதிச் செயலர் எஸ்.எஸ். ஹயாத், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் எஸ்.எம். ஷாஜஹான், ஓ.எம். ரசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.