Breaking News
recent

அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா

அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா

அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழாவை ஜ‌ன‌வ‌ரி 26 அன்று கொண்டாடுவ‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் வெகு விம‌ரிசையாக‌ செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

ஜ‌ன‌வ‌ரி 26 அன்று அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌ வ‌ளாக‌த்திலும், துபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர் இல்ல‌த்திலும், ஷார்ஜா,அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, அல் அய்ன்,ராச‌ல் கைமா ஆகிய‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ இந்திய‌ன் அசோஷியேஷ‌ன் வ‌ளாக‌த்திலும் இந்திய‌ தேசிய‌க் கொடி ஏற்றி க‌லைநிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌.

இந்நிக‌ழ்வுக‌ளில் இந்திய‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.