Breaking News
recent

மதுரை பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் தளர்த்தப்பபட்டுள்ளன.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் தளர்த்தப்பபட்டுள்ளன.

பாஸ்போர்ட் பெறுவதற்காக, கடந்த மாதத்தில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்களின் கூட்டம் தற்போது குறைந்திருப்பதால் விண்ணப்பங்களை அளிப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இணையதளத்தில்ஙஆன்லைன=ல்) விண்ணப்பங்களை தாக்கல் செய்யும்போது, விண்ணப்பத்தாரருக்கு நிர்ணயிக்கப்படும் நாளிலோ அல்லது அக்குறிப்பிட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள்ளாகவோ விண்ணப்பதாரர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டுமென்வ முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விண்ணப்பதாரர் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய உடனேயோ அல்லது அதற்கு பிறகோ தனது விண்ணப்பத்தை மதுரை அலுவலகத்தில் அளிக்கலாம். இணையதளத்தில் குறிக்கப்படும் நாள் மற்வம் நேரத்தை விண்ணப்பதாரர் பொருட்படுத்த வேண்டியதில்லை.


மதுரை பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் எழுத்தறிவற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதற்காக முன்னாள் ராணுவத்தினரின் பாஸ்போர்ட் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் விண்ணப்பம் ஒன்வக்கு ரூ.50 என்வ விதத்தில் கட்டணம் செலுத்தினால்போதும், இந்த மையத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாவம், இதே சேவைக்கு ஏராளமான பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்வபவர்களை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்வ திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.பாலச்சந்திரன் மதுரையில் நேற்வ தெரிவித்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.