அமெரிக்கா பொருளாதார சரிவை தடுத்து நிறுத்த புதிய அதிபர் ஒபாமா பல்வேறு திட்டங்களை உருவாக்கி இருக்கிறார். இதற்கான ஒப்புதல்கள் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்.1-பி விசாவை குறைப்பதும், ஒரு திட்டமாகும். இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளி நாட்டு மக்கள் தொழில் ரீதியான வேலைகளில் இருக்கிறார்கள்.
இவற்றை குறிப்பிட்ட அளவுக்கு ரத்து செய்து விட்டு அந்த பணியில் இருப்பவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர். அவர்களால் காலியாகும் வேலைகளை அமெரிக்கா குடிமக்களுக்கு வழங்க உள்ளனர்.
இதற்காக ஒரே ஆண்டில் 1 லட்சத்து 63 ஆயிரம் விசாக்களை ரத்து செய்து உள்ளனர். இவர்களில் 1 லட்சம் பேர் இந்தியர்கள். அதிலும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் எச்.1-பி விசாக் களை வழங்கிவந்தது.
அதில் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் வரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் எச்.1-பி விசா பெற்று தற்போது 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
AdiraiPost
அமரிக்கா
ஆபாசம்
காமம்
பாலியல்
மணிச்சுடர் செய்தி
லால்பேட்டை இணையதளம்
அமெரிக்காவில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பு
லால்பேட்டை . காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்