Breaking News
recent

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் கட்டுரைப் போட்டி

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் கட்டுரைப் போட்டி


கீழக்கரை, பிப். 4: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மதவெறி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டி துவக்க விழாவிற்கு டாக்டர் வே.முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ராஜேஸ்குமார் நன்றி கூறினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை தாஜூன்னிசா செய்திருந்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.