Breaking News
recent

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்-அ.மார்க்ஸ்

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்









நூலாசிரியர்:அ.மாக்ர்ஸ்

வெளியீடு: தென் திசை வெளியீடு

விலை: ரூ.85

ஆசிரியர்-அ.மார்க்ஸ்.

தென்திசை வெளியீடு,

கேகே புக்ஸ் பி.லிட்.,

19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),

தியாகராயர் நகர்,சென்னை-600 017.

பக்கங்கள்:168.


மனித சமூகத்தை ஒழுங்குபடுத்துவதாக காட்டிக் கொள்ளும் கலாச்சார நடவடிக்கைகளின் போலிகளுக்கு எதிராக அ.மார்
க்ஸ் தனது அழுத்தமான பதிவுகளை செய்து வருகிறார்.சிலர் பேச பயப்படும், பலர் சொல்ல கூச்சப்படும் விஷயங்களை மட்டுமே தேடி எடுத்து தனது குரலை மார்க்ஸ் உயர்த்துகிறார். கட்டுரைகளின் உள்ளர்த்தங்களும் வார்த்தை பிரயோகமும் வாசிக்கத் தூண்டுவது.
Unknown

Unknown

3 கருத்துகள்:

  1. உலக கொடுமை எல்லாம் பத்தி வியாக்கியானம் பேசும் இந்த அங்ஞானம் மார்க்ஸுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமை கண்ணுக்கு தெரியாது... அது அம்சா குடுத்த பணத்தில் மறைஞ்சிடும்...

    ஒண்ணா நம்பர் பிராடு...

    பதிலளிநீக்கு
  2. சகோதரா!

    உங்கள் கருத்தை அழுத்தமாக பதியுங்கள்;

    உங்கள் தளப்பதிவுகளை வாசித்தேன்...

    தீப்பொறி...


    வாழ்த்துக்கள்;
    வருகைக்கும்,கருத்திற்கும்!!

    பதிலளிநீக்கு
  3. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அந்த இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.