Breaking News
recent

கீழக்கரையில் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

கீழக்கரையில் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை


கீழக்கரை, பிப். 3: கீழக்கரையில் இளம்பெண் ஒருவர், செவ்வாய்க்கிழமை வயிற்றுவலி காரணமாக பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கீழக்கரை பிலாத் தோப்பு என்ற முனீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் விக்னேஷ்வரி (17). இவர், வயிற்றுவலி காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, முருகானந்தம் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.