(சகோ.ஜாஹிர் கருத்தில் கவனம் கொண்டு இந்த கவிதை)
வரண்கள் சவரங்களில்னால் நிச்சயக்கபடுவது சாதனையா? வேதனையா?
பெண்ணின் அங்கமே தங்கமாய் இருக்க அந்த தங்கத்திடம் தங்கம் கேட்பதும்,
மரியாதை பிச்சையாய் பணம் பெருவதும் தன்மானமா? உன் ஆண்மையின் அடமானமா?
விருந்தாய் அமைந்த மங்கையரை ருசிக்க கேட்பது கூலியா?
நீ மானம் கொன்ட காளையா? இல்லை காலியா?
ஆனுக்கு பெண்ணாலும்,பெண்ணுக்கு ஆனாலும் இன்பம் ஆனலும்,
ஆம்பளை நீ மட்டுமே உயர்வோ?
பகுத்தறிவு கொண்டு கன்னியரை கண்ணியமாய் கைப்பிடி,
இல்லையேனில் மருமையில் அல்லாஹ் போடுவான் கிடுக்கிப்பிடி.
சகோ.முஹம்மது தஸ்தகீர்
(தபால் காரன்).
ROYAL SON 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்