வாலிநோக்கத்தில் தர்கா நிர்வாகி மீது தாக்குதல்
மார்ச் 9 கடலாடி அருகே தர்கா முன்பாக பெட்டிக்கடை வைக்கும் தகராறில், தர்கா நிர்வாகியை ஞாயிற்றுக்கிழமை தாக்கியவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
வாலிநோக்கத்தில் உள்ள தர்கா நிர்வாகி அகம்மது இப்ராகிம் (32). தர்கா முன்பாக துல்கருணை மகன் முகைதீன் (35) பெட்டிக்கடை வைக்க முயன்றார். இதை அகம்மது இப்ராகிம் தடுத்தாராம்.
இதனால் முகைதீன் ஆத்திரமடைந்து, அகம்மது இப்ராகிமை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். வாலிநோக்கம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிங்கராயர் வழக்குப்பதிவு செய்து முகைதீனை தேடி வருகிறார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்