Breaking News
recent

அண்ணல் நபி அவர்களின் கரிசனை!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நானும், கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம். யஸீத் பின்ஸாரி (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறியவண்ணம் தம் நடு விரலையும், சுட்டு விரலையும் சுட்டிக் காட்டினார்கள். கரிந்து போன முகத்தையுடைய பெண் - அதாவது, தன் கணவனை இழந்துவிட்ட, குடும்பச் சிறப்பும் நல்ல அழகும் இருந்தும், இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக - அவர்கள் தன்னைவிட்டுப் பிரிந்துவிடும் வரை அல்லது இறந்து விடும்வரை - திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் பெண். அறிவிப்பாளர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி) (அபூதாவூத்)
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.