9/12/09
தாடி வளர்ப்பதற்க்கு தடை:பள்ளிக்கூடத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி: மத்தியபிரதேசில் தாடி வளர்த்ததற்காக பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கெதிராக மாணவன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிர்மலகிரி என்ற பள்ளிக்கூடத்திற்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
பள்ளிக்கூட நிர்வாகிகளின் இந்த தீர்மானம் மடமைத்தனமானது என்று நீதிபதிகளான பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. நீதிபதிகளான ஆர்.வி.ரவீந்தரன், மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கனவே மாணவனின் மனுவை தள்ளுபடிச்செய்திருந்தது. தாடி வளர்த்துவதை நிர்பந்தமாக்கி நாட்டில் தாலிபானிசத்தை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்திருந்தார் நீதிபதி கட்ஜு. பின்னர் மாணவன் ரிவீவ் மனுதாக்கல் செய்திருந்தபொழுது தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக்கேட்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவன் முஹம்மது ஸாலிமுக்கு படிப்பை தொடர அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அப்பள்ளிக்கூடத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்:
**********************************
தாடிக்கு தடைபோடும் வேடிக்கை காணீர்!
மயிரிழந்தால் வாழாதாம் கவரிமான் சொல்வார் சிலர் அதுபோல்தாம்,தாம்யென்று!
நாங்கள் கவரிமானல்ல ஈமான் தாரிகள்!
இதெற்கெல்லாம் நாங்கள் மடிந்து,
நோடிந்து போவோம் என நீர்நினைதால் நீர்தான் ஏமாந்து போவீர்!
மார்கத்தில் மலிவான உணர்வுக்கு அடிபடியோம்!
தடைபோட்டால் தளர்ந்து விடோம்-
மேலும் ,மேலும் கூடும் எமது ஈமான்.
crown
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்